ஆல் பெயிலான சங்கத்து புது வரவுகளே
வாலிபச் சிங்கங்களே
மங்கை பின்னால் சுற்றி மார்க்கில் கேப் விழுந்த
பச்சைத்தமிழர்களே...
நமக்கெல்லாம் முன்னோடி அண்ணாத்த பில்கேட்ஸ் என்ன சொல்லி இருக்கார்ன்னு பார்த்தா
“ஓஹ் இங்க்லீஸ்தெரியாதா ” விட்றா விட்றா என் இனமடா நீ!
அதாகப்பட்டது “நான் சில சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆகிட்டேன்
என் நண்பன் எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ் ஆகிட்டான். இப்போ அவன் மைக்ரோ சாஃப்ட் கம்பேனியில மேனேஜரா இருக்கான்
ஆனா நான் மைக்ரோசாஃப்ட் ஓனர் ”
-பில்கேட்ஸ் சொன்னது !
சோ, வாழ்ந்தா கெத்தா வாழனும் இல்லைன்னா செத்துப்போகனும்ன்ற இட்துப்போன பஞ்ச் டயலாக்கை எல்லாம் தூக்கிப்போடுட்டு செகண்ட் ஷோ சினிமாக்கு போய் இருக்குற லீவின் மிச்ச நாட்களையும் எஞ்சாய் பண்ணூங்க ! கழக கண்மணிகளே!
All is well
3 comments:
ஹஹா சிங்கம்ல.....
அப்ப...எல்லோரும் "பில்கேட்டா" ஆகிடமுடியும்னு சொல்லவரிங்க....!
அட எல்லாரும் நல்லா இருக்கனும் என்ன நான் சொல்லுறது
Post a Comment