நண்பர்களின் கூடாரம்...
இங்கே நட்பின் அரற்றல்களுக்கும் இடமுண்டு,
அன்பின் ஆலாபனைகளும் தினம் உண்டு...
ஆச்சர்யங்கள் என்னவென்றால் இங்கே...!
நாம் ஒருவரை ஒருவர் அனுமதி இல்லாமல்
தொட்டுகொள்கிறோம்...
உன் கண்ணீரை துடைக்கும் போது மட்டும்..