Tuesday, June 7, 2011

அய்யோ நான் மட்டும்.....எப்படி..!!

எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்.....!!!!!!!!!

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்



30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
 

 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)


 
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்

 
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்


   
15 கோடி வேலை தேடுவோர் 

 
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
 
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்
 
 
 
மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் பேஸ்புக்-ல  பிஸி



அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்,


3 comments:

காசா said...

பயப்புடாத நண்பா நானும்
துணைக்கு வரேன் ரெண்டுவேரும்
சேர்ந்து இந்த உலகத்த ஒரு
வழி பண்ணிடலாம்

sk said...

HAHAHA...AWESOME KARTHICK...NALLA CREATIVITY..KEEP IT UP..:)

chandra sekar said...

என்ன ஒரு வில்லத்தனம் .....ம்ம் ......உங்களுக்கு எப்பவுமே ஜோக்குதான் ....!!!....

இனிமேல் கேப்ப்டன் தான் காப்பாத்துவார்....அவ்வவ்வவ் ...