Sunday, March 13, 2011

இப்போதெல்லம் கைக்குட்டையை
மிகச் சரியான அளவில் மடித்துவைக்கிறேன்

இடம் பிடிக்க  உபயோகிப்பதில்லை...(?) -பேரூந்தில்

அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொள்கிறேன் ..

ஆனால் அப்படியே உள்ளே வைத்துவிடுகிறேன்..!

அதனுடன் பேசுகிறேன்

*என்னையும்*
*பித்தன் ஆக்கிவிட்டாயே...!*

No comments: