
படிக்காதீங்க சொன்னா கேழுங்க !
day 1

நீங்க அவ்ளோ அழகு இங்க எவனும் இப்படி ஒரு அழக பார்த்திருக்கமாட்டான்க...!
day 2

- ஹாய் நீ பாக்குறதுக்கு என் அடுத்த கேர்ள் ஃப்ரெண்ட் மாதிரியே இருக்க
day3

- நான் உன்னை லவ் பண்ணலாம்ன்னு இருக்கேன் புடிச்சா இந்த பூவை வாங்கிக்கோ புடிக்கலைன்னா நேற்று கொடுத்த பூங்கொத்தை திருப்பி கொடுத்துடு...!
day 4

- ஃபிகர் செட் ஆயிடுச்சி இனி டூயட் தான் .... ஆஸ்த்ரேலியா போலாமா?
day 5

தலைகால் புரியலை சந்தோஷத்தில .....
day 6

-டாட்டா ! நான் உங்களை ஒரு நல்ல ஃப்ரெண்டாதான் நினைச்சேன்
day 7

- காதல் என் காதல் அது கண்ணீருல போச்சி அது போச்சி அட வென்னீருல!

அடிடா அவளை ! உதைடா அவளை !,,,

- வேணாண்டா வேணா இந்த காதல் மோகம் ! பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம் ...@

- பின்னடி போயி நான் கண்டேன் ஞானம் பட்டாச்சி சாமி அட இதுவே போதும்...
படம் முடிஞ்சது நன்றி வணக்கம்..!

கார்த்திக் ராஜா
2 comments:
hahaha.....unmaiyana kaathal kathai..!!
ஹா ஹா !
Post a Comment