Sunday, March 6, 2011

இப்படிக்கு விபச்சாரி...

அண்ணனைப்போல் ஒருவனோடு
தம்பியைப்போல் ஒருவனோடு
அப்பனைப்போல் ஒருவனோடு
மாமனைப்போல் ஒருவனோடு
தாத்தனைப்போல் ஒருவனோடு
சித்தப்பனைப்போல் ஒருவனோடு
பெரியப்பனைப்போல் ஒருவனோடு
என்னசெய்ய
எனக்கென்று இவரில் ஒருவனிருந்தால்
நீங்களெல்லாம் என்னோடு
படுக்க வருவீர்களா? 

இப்படிக்கு விபச்சாரி....

No comments: