Friday, March 11, 2011

மொழி பயின்றதென்னவோ !
உன் இதழ்கள் தான்...
 ஆனால் என்னிடம்
அதிகம் பேசுவது -உன்  இமைகள் தான்...
ஆனால் !
இப்படி காதல் பேசுவதற்கு...
அவை கற்று கொண்டது யாரிடத்தில்
என்று காரணம் கேட்டால்...
என்னையே நீ கை காட்டுகிறாய்....

No comments: