Tuesday, March 8, 2011

எந்த தேர்விற்கும் நான் இவ்வளவு

தயார் செய்ததில்லை

உன்னுடன் பேசும் முன்பு

என்ன பேச வேண்டும் என

பட்டியல் இடுகின்றேன்...!

பாவி மனது நீ "ஹலோ" சொன்னவுடன்

எல்லாவற்றையும் மறந்து விடுகிறது

எங்கே கற்றுக்கொண்டாய்

ஒற்றை வார்த்தையில்

ஒருவனை சாய்ப்பதை!!!!!

No comments: